Thursday, 30 March 2017

கருந்தோள் பருந்து

கருந்தோள் பருந்து | Black-Shouldered Kite | Panchappur Trichy | Nov'16
இவ்வெள்ளை நிறப் பருந்தின் முதுகுப்பகுதி மட்டும் கருப்பு நிறத்தில் காணப்படும். இவற்றின் ரூபி நிறக்கண்களும், கண்களுக்குமேலே ஓடும் கருப்புநிறக் கோடும் தனித்துவமானவை. பெரும்பாலும் தனித்து உயரமான கம்பங்களின் மீதும் கட்டிடங்களின் மீதும் அமர்ந்திருப்பதைக்காணலாம்.
திறந்த, புள்வெளிப்பகுதிகளில் அதிகம் காணப்படும். தேவையேற்படும்போது உள்நாட்டுக்குள்ளேயே வலசை வரும் இயல்புடையன.
-பாலா பாரதி



1 comment:

  1. சென்றவாரம், இந்த வாரம் இப்பறவையை காணப்பெற்ேன்

    ReplyDelete